Showing posts with label tamil ellam. Show all posts
இலவச DOMAIN CO.VU வாங்கி வலைபதிவில் இணைப்பது எப்படி
இலவச DOMAIN CO.VU வாங்கி வலைபதிவில் இணைப்பது எப்படி காணொளி விளக்கம் DOMAIN தளத்திற்கு செல்ல இங்கே http://codotvu.com/i/bqa46
ஆங்கிலத்தில் பேச பாகம் 02
என் வலைப்பூவில் வருகை தரும் வாசகர்களுக்கு எனது புத்தாண்டு வாழ்த்துக்கள். ஆங்கிலத்தில் பேச முடியவில்லை என கவலை வேண்டாம் இன்றே கவலையை விட்டு விடுங்கள. உங்களுக்காகவே அருமையான தளம் ஒன்று
உள்ளது . மிகவும் இலகுவாகவும் விரைவாகவும் இத்தளத்தில் இணையலாம.
நான் முன்னர் அறிமுகபடுத்திய தளத்தை போல இத்தளத்திலும் பல வசதிகள் பல உள்ளது . இத்தளத்தில் பல மொழிகளும் கற்று தரபடுகின்றது. இணைய முதலில் உங்களது E-mail முகவரி இடவேண்டும் அவ்வளவுதான் பின்னர் உங்களது E-mail முகவரிக்கு வரும் லிங்க் மூலம் நேரடியாக இத்தளத்தில் இணையலாம. பின்னர் உங்களது அக்கௌன்ட் க்கு சென்று Change Password / Edit Profile என்பதை சொடுக்கி உங்களது விபரங்களை கொடுத்து கொள்ளுங்கள. ஆங்கிலத்தில் பேசுங்கள.
முள்ளிவாய்காலில் இருந்து முல்லை பெரியார் அணை வரை
தமிழரை எவரும் எங்கும் என்ன வேண்டும் என்றாலும் செயல்லாம் அதற்கு தமிழரே துணையாக இருப்பர் என்பது 50 ஆண்டு கால போராடம் ஒடுக்கப்பட்ட வரலாறு. உலகில் ஒருபோதும் நடந்து இராத பேரவலம்
முள்ளிவாய்காலில் நிகழ்ந்த பின்னரும் கூட சில தமிழ் தலைவர்கள் சிங்கள அரசுடன் பதவிக்காக ஒட்டி வாழ்கின்றனர்.. தங்களை தமிழரின் காவலர் என காட்டிகொள்ளும் சில தலைவர்கள் யாழ்ப்பாணத்தில் உணர்ச்சி ததும்ப பேசுவதும் பின்னர் கொழும்பில் சிங்கள அரசுடன் இரகசிய நட்பை பேணிவருவதும் தமிழ் ஈழ தமிழரின் கசப்பான வரலாறு. தமிழ் ஈழ தமிழர் வகை தொகை இன்றி கொலைசெய்யபட்டபோது முத்துக்குமார் தொடக்கம் செங்கொடி வரை கிளர்ந்து எழுந்தபோது எழுற்ச்சியை அடக்கிய குர்ந்னநிதி போன்றவர்களை தமிழர் நம்பலாம். உலக தலைவர்கள் எம் தமிழ் தலைவர்களை நன்றாக அறிந்து வைதுருக்கின்றனர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த உண்மை DAM 999திரைப்பட தயாரிப்பாளர் மிக சரியாக புரிந்து வைத்துருக்கிறார். ஒரு தண்ணிர் பிரச்சனையை வைத்து திரைப்படம் தயாரித்து ஒரு மாநிலத்தை திரட்ட முடியும் என்றால் ஈழ தமிழர் கொத்து கொத்தாக கொலை செய்யபட்டபோது ஒரு திரைப்படம் தயாரித்து தமிழகத்தை திரட்ட முடியாமல் போனது எனோ? உச்சி தன்னை முகந்தால் திரைப்படம் திரைக்கு வந்தால் தமிழகத்தை தட்டி எழுப்பி விடுமோ! என்ற மதிய அரசின் பயம் காரணமாக தமிழகத்தின் கவனத்தை திசை திருப்ப நீண்டகால முல்லை பெரியார் அணை விவகாரத்தை தொடக்கிவிட்டுள்ளது. மத்திய அரசு முல்லை பெரியார் அணை விவகாரத்தின் வெற்றி ஆனது தமிழ் கட்சிகள் தமது கருத்து
முரண்பாட்டை விட்டு ஒன்றுபட்டு தமிழனின் பலத்தை உலகிற்கு காட்டலாம் வெற்றியும் பெறலாம் இது இனியாவது சாத்தியப்படுமா ? இல்லை

முரண்பாட்டை விட்டு ஒன்றுபட்டு தமிழனின் பலத்தை உலகிற்கு காட்டலாம் வெற்றியும் பெறலாம் இது இனியாவது சாத்தியப்படுமா ? இல்லை
((தமிழ் மக்களை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் )) தந்தை செல்வா
பல மொழிகள் பேச வேண்டுமா 02 ?
அனைவருக்கும் பல மொழிகள் பேச வேண்டும் என ஆசை இருப்பது இயல்பு. எங்கு கற்போம் எனத் தேடிக் கொண்டிருப்போம். உங்களுக்காகவே அருமையான தளம் ஒன்று உள்ளது . மிகவும் இலகு உங்களுக்கு தெரிந்த மொழி என்ன என்பதையும், நாம் என்ன மொழி கற்றுக் கொள்ளப் போகிறோம் என்பதையும் கொடுத்து புதிதாக ஒரு இலவச பயனாளர் கணக்கு உருவாக்கி கொண்டு உள்நுழையவும், நாம் கற்றுக்கொள்ள விரும்பும் மொழி பேசுபவர்கள் பல பேர் நேரடியாக ஓன்லைனில் இருப்பார்கள்.
கதைத்துப் பார்க்க, அதில் உள்ள நண்பரைத் தெரிந்து நேரடியாக அரட்டை அடித்து மொழியைப் பரீட்சை பண்ணலாம். .Facebook வைத்திருபவர்கள் Facebook ஊடாக இத்தளத்தில் இணைந்து கொள்ளலாம்.
இலங்கை யுத்தத்தின் கொடூரமும் அதில் இந்திய அதிகாரிகளின் பங்கும்
இலங்கை யுத்தத்தின் கொடூரமும் அதில் இலங்கை அரசுடன் கள்ள காதல் உறவாடிய இந்திய அதிகாரிகளின் பங்கும் காணொளி
Subscribe to:
Posts
(
Atom
)