Showing posts with label தொழில்நுட்பம். Show all posts

HP கொம்பியூட்டர் பற்ரி திருத்துவது எப்படி ?

உங்களது கொம்பியூட்டர் பற்ரி வேலை செய்யவில்லையா கவலை வேண்டாம்,அதன் விலை மிக உயர்வாக இருக்கலாம் இந்த காணொளியில் நீங்களே அதனை சரிசெய்யும் முறையுள்ளது இதன மூலம் மலிவாக சரி செய்யலாம் 

உலக மொழிகளை தமிழில் இலகுவாக கற்க

அனைவருக்கும் பல மொழிகள் பேச வேண்டும்  என ஆசை இருப்பது இயல்பு.  எங்கு கற்போம் எனத் தேடிக் கொண்டிருப்போம்.  உங்களுக்காகவே அருமையான தளம் ஒன்று உள்ளது .  மிகவும் இலகு உங்களுக்குரிய மொழியைத் தெரிவு செய்து

கற்கலாம்.  கற்ற மொழியைப்  பயிற்சிகள் செய்யலாம்.  அதேநேரம் நீங்கள் கற்ற மொழியைக் கதைத்துப் பார்க்க

பேஸ்புக் கணக்கை டீ-ஆக்டிவேட் செய்து விட்டு காணொளியை எந்த வித சாப்ட்வேர் இல்லாமல் பதிவு இறக்குவது எப்படி ?

பேஸ்புக் கணக்கை டீ-ஆக்டிவேட் செய்து விட்டு காணொளியை எந்த வித சாப்ட்வேர் இல்லாமல் பதிவு இறக்குவது எப்படி ? மூலம் உங்களது கணனியில் இடத்தை சேமிக்கலாம் 

ஆண்ட்ராய்டு vs ஐபோன்

பல ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்கள் ஆண்ட்ராய்டு ஓஎஸ்-தனை பயன்படுத்துகிறார்கள். எனவே நீங்கள் ஒரு ஆண்ட்ராய்டு போன் வாங்க வேண்டும் என்றால் தேர்ந்தெடுக்க ஒரு முடிவற்ற அளவிலான கருவிகள் கிடைக்கும். சாம்சங், எச்டிசி, சோனி, மோட்டோரோலா, எல்ஜி, ஹூவாய், இசெட்டிஇ போன்ற பல உற்பத்தியாளர்களின் ஸ்மார்ட்போன்கள் ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்டே வருகின்றன. ஆப்பிள் கூட வழங்க ஒரு சில தேர்வுகள் கொண்டுள்ளது ஆனால் அது அளவு சார்ந்த வேறுபாடுகளில் மட்டுமே கிடைக்கும். ஆண்ட்ராய்டு சிறந்ததாக திகழ இதுவொரு வலுவான காரணியாக இருக்கலாம். ஐஓஎஸ் உடன் ஒப்பிடும் போது ஆண்ட்ராய்டு ஒரு சீரான மென்பொருள் மற்றும் வன்பொருள் அனுபவத்தை அளிக்கிறது, மற்றும் பராமரிக்க இயல்புநிலை பயன்பாடுகள் கட்டுப்பாட்டை பயனர்களுக்கு வழங்குகிறது. அதாவது ஆண்ட்ராய்டு கருவிங்களை பயனர்கள் விரும்பும் ஒரு வழியில் கஸ்டமைஸ் செய்ய வழிவகுக்கிறது. உடன் பயனர்கள் வெவ்வேறு லான்ச்களை மற்றும் இலவச பயன்பாடுகளை நிறுவ முடியும். உடன் பயனர்கள் முற்றிலும் போனுடன் வரும் பேக்டரி செட்டிங்ஸ்தனில் மாற்றங்களை செய்யலாம். அதிக பயன்பாடுகள் வழங்குதல் அல்லது மேற்பட்ட வருவாய் உருவாக்குதல் என்ற இரண்டு அடிப்படையில் கூகுள் ப்ளே மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோர் ஆகிய இரண்டிற்கும் இடையே ஒரு நிலையான போர் பூட்டப்பட்டுள்ளது. எனினும் ஒப்பிடுகையில் ஐஓஎஸ் ஆப்ஸ்களை விட ஆண்ட்ராய்டு ஆப்ஸ்கள் தான் 17 சதவீதம் அதிக பயன்பாடுகளை கொண்டுள்ளது. கூடுதலாக, 57 சதவீதம் இலவச பயன்பாடுகளை ஆண்ட்ராய்டு வழங்குகிறது, இது ஐஓஎஸ் வழங்கும் இலவச ஆப்ஸ்களை விட இரண்டு மடங்கு அதிகமாகும். ஆனாலும் ஆண்ட்ராய்டு ஆப்ஸ்களை விட ஐஓஎஸ் ஆப்ஸ்கள் தான் அதிக வருவாய் ஈட்டுகிறது. ஆண்ட்ராய்டு சிறப்பானதாக செயல்பட இதுவொரு முக்கிய காரணமாகும். கூகுள் உடன் ஆண்ட்ராய்டு சாதனங்களை இணைத்துக் கொள்ள முடியும். இதுவழியாக அதிக அளவிலான மக்கள் ஆன்லைன் சென்று கூகுள் சேவைகளை பயன்படுத்த தங்கள் மொபைல் சாதனங்கள் பயன்படுத்துகிறார்கள். ஆப்பிள் பயனாளிகளால் கூட கூகுள் ஒருங்கிணைப்பை நிகழ்த்த முடியும் என்றாலும் கூட ஆண்ட்ராய்டு போன்ற ஆழமான பயன்பாட்டை அணுக இயலாது. வெவ்வேறு பிராண்டுகளில் கிடைக்கும் என்பதால் ஐஓஎஸ் பயனர்களுக்கு போலல்லாமல் ஒரு மலிவான ஸ்மார்ட்போன் தேர்வு நிகழ்த்த ஆண்ட்ராய்டு வாடிக்கையாளர்களுக்கு வாய்ப்பிகள் பல உண்டு. ஒரு குறிப்பிட்ட அளவிலான போன்களை வாங்க வேண்டிய கட்டாயத்தில் அவர்கள் இருக்க மாட்டார்கள்.

புத்தகம் படித்து நீச்சல் கற்றுக்கொள்ள முடியாது... அதுபோல தான் ஆங்கிலமும்

புத்தகம் படித்து நீச்சல் கற்றுக்கொள்ள முடியாது... அதுபோல தான் ஆங்கிலமும் ..புத்தகம் படித்து ஆங்கிலத்தை    விளங்கிக்  கொள்வதுடன் , படிப்பதை விரைவாக்கிக் கொள்ளலாம் .  சரி  ஓர்  ஆசிரியரை  எமக்கென்று  ஏற்படுத்திக்  கொண்டால் ஆசிரியர் மூலம் கற்றுக் கொண்டு ஆங்கிலத்தில் பேசுங்க.  முதலில்Skype Downloard பண்ணவும்  பின்னர்  இத்தளத்தில் இணைந்து  உங்களுக்குப் பிடித்த ஆசிரியரைப் பதிவு  செய்து  கொள்ளுங்கள்தொடர்ந்து கற்று கொள்ளுங்கள்..  பேசுங்க.பேசிகிட்டே  இருங்க   இங்கே 

iPhone 7 சிறப்பியல்புகள்

அப்பிள் நிறுனம் கடந்த வாரம் தனது புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசிகள் தொடர்பான செய்தியாளர் மாநாடு ஒன்றினை நடத்தியிருந்தது.

இதில் குறித்த கைப்பேசிகள் தொடர்பான சிறப்பியல்புகள் வெளியிடப்பட்டிருந்தன. இவற்றில் மின்கலங்களின் சிறப்பியல்புகளும் உள்ளடங்கும்.

குறித்த தகவல்களின்படி முன்னர் அறிமுகம் செய்யப்பட்டிருந்த iPhone 6S மற்றும் 6S Plus ஆகியவற்றில் தரப்பட்ட மின்கலங்களை விடவும் சற்று நீடித்து உழைக்கக்கூடிய மின்கலங்கள் இப்புதிய கைப்பேசிகளில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இதன்படி iPhone 6S கைப்பேசி மற்றும் iPhone 7 கைப்பேசிகளில் முறையே 1715 mAh, 1960 mAh மின்கலங்களும், iPhone 7, iPhone 7 Plus என்பவற்றில் முறையே 2,750 mAh, 2900 mAh மின்கலங்களும் தரப்பட்டுள்ளன.

இதன்படி iPhone 7 ஆனது 3G வலையமைப்பில் 14 மணித்தியாலங்களும், ஸ்டான்ட் பையில் 10 நாட்களும் இயங்கக்கூடியதாக இருக்கும். அதே போல iPhone Plus ஆனது 3G வலையமைப்பில் 21 மணித்தியாலங்களும், ஸ்டான்ட் பையில் 16 நாட்களும் இயங்கும்.

windows 7 ஐ USB drive ல் இருந்து install செய்வது?

முதலில் இதன் அநுகூலம் என்ன என்பதை பார்ப்போமானால் Windows 7ஆனது DVD  களிலேயே கிடைக்கும் DVD Drive இல்லாதவர்கள் USB Drive மூலமாக Windows 7 னை Install செய்து கொள்ளலாம்
அதே போல விரைவாகவும்  Install செய்து கொள்ளலாம்....

தேவையானது:
*USB Flash Drive (Minimum 4GB)
*Windows 7 or Vista files.

இனி எவ்வாறு Windows 7 bootable ளினை USB Flash ல் உருவாக்குவது என்று பார்ப்போம்.

1.USB Portல் USB Flash Drive யினை செருகவும்

2. USB Flash Drive யினை NTFS ஆக Format செய்யவும்

3. Windows7/Vista DVD யினை அதற்குரிய Drive ல் இடவும்
 
4. பின் dvd Drive மற்றும் Flash Drive களுக்கு கொடுக்கப்பட்டுள்ள எழுத்தை (drive letter) பார்க்கவும்.  My Computer ல் இதனை காணலாம்
(இங்கு நான் DVD Drive க்கு 'D' யும் Flash Drive க்கு 'H' எனவும் கொடுத்துள்ளேன்

5.Command Prompt ஐ திறக்கவும்
*Type cmd in Start menu search box and hit CtrlShiftEnter.
அல்லது
*Start menu > All programs > Accessories, right click on Command Prompt and select Run as administrator.

6.  Command Prompt ல் பின்வருவதை டைப் செய்து என்டர் தட்டவும்

D: CD BOOT என டைப் செய்து என்டர் தட்டவும்
                         இங்கு D பதிலாக உங்கள்  DVD drive letter யினை தரவும்

அடுத்து  CD BOOT என டைப் செய்து என்டர் தட்டவும்

7. BOOTSECT.EXE /NT60 H: என டைப் செய்து என்டர் தட்டவும்.
                       இங்கு H பதிலாக உங்கள்  Flash drive letter யினை தரவும்

8. Windows 7/Vista DVD உள்ள கோப்புகள் அனைத்தையும் USB flash drive க்கு கொப்பி செய்யவும்

  9. இனி உங்கள் flash Drive ஆனது windows 7 bootable Flash Drive ஆக மாறிவிட்டது..

இனி நீங்கள் எந்தக் கணணிக்கும் உங்கள் windows 7 bootable Flash Driveல் இருந்து Windows 7னை நிறுவிக் கொள்ளலாம்..

------
Bios ல் boot priority  யினை USB from the HDD or CD ROM drive க்கு மாற்றி பின் வழமை போலவே நிறுவிக் கொள்ளலாம்-------

Spam ஈமெயில்களை எவ்வாறு வரும் பொழுதே Automatic Delete செய்வது

கூகுள் வழங்கும் அற்ப்புத சேவையான ஜிமெயிலில் வசதிகள் ஏராளம். முற்றிலும் இலவசமான இந்த ஈமெயில் சேவையை அனைவரும் பயன்படுத்துகிறோம். நாம் இணையத்தில் ஏதாவது ஒரு தளத்திலோ,அல்லது வேறு எங்கோ நம் ஈமெயில் ஐடியை கொடுத்து உறுப்பினர் ஆகிவிடுவோம். இப்படி இணையத்தில் நம்முடைய மெயில் ஐடியை பகிர்வதால் இதை பல Spam நிறுவனத்தினர் கண்டறிந்து தேவையில்லாத ஈமேயில்களையும், ஆபத்தான ஈமேயில்களையும் நம்மக்கு அனுப்பி கொண்டு இருப்பார். அதுபோன்ற Spam ஈமெயில்களை எவ்வாறு வரும் பொழுதே Automatic Delete செய்வது என காணலாம். Follow Steps: 1) உங்கள் ஜிமெயில் கணக்கில் நுழைந்து Settings பகுதிக்கு செல்லுங்கள். 2) Filters என்ற வசதியை கிளிக் செய்யுங்கள். 3) Create a new filter என்பதை கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு இன்னொரு விண்டோ திறக்கும். 4) அதில் Has the Words பகுதியில் is:spam என்று டைப் செய்யுங்கள். மற்ற கட்டங்களை காலியாக விட்டு விடுங்கள். 5) அடுத்து கீழே உள்ள Next Step என்ற பட்டனை அழுத்துங்கள். உங்களுக்கு ஒரு சிறிய விண்டோ வரும் அதில் OK கொடுக்கவும். 6) அடுத்து இன்னொரு விண்டோ திறக்கும் அதில் Delete it என்பதற்கு நேராக உள்ள கட்டத்தில் டிக் மார்க் இடவும். 7) அடுத்து கீழே உள்ள Create Filter என்பதை கிளிக் செய்யுங்கள். அவ்வளவு தான் Filter உருவாகிவிட்டது இனி உங்கள் ஜிமெயில் முகவரிக்கு வரும் Spam ஈமெயில்கள் தானாக Delete ஆகிவிடும். Note: கூகுள் கொடுத்து இருக்கும் Unlimited Space சேவையில் இதை delete செய்ய வேண்டிய அவசியமில்லை மற்றும் ஸ்பாம் போல்டருக்கு வரும் சில நல்ல ஈமெயில்களும் அழிந்து விடும்.

புகைப்படங்கள் மற்றவர்களை கவருவதாக இருக்க

அனைவருக்கும் தங்களது புகைப்படங்கள் மற்றவர்களை கவருவதாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். 
ஆனால் ஒரு சில படங்கள் அழகு குறைவாக இருக்கும். அப்படிப்பட்ட படங்களை அழகுபடுத்த நாம் போட்டோசாப் போன்ற எதாவது ஒரு மென்பொருளை நாட வேண்டும். ஒரு சிலருக்கு போட்டோசாப் மென்பொருளில் எவ்வாறு பணிபுரிவது என்பது தெரியாது. 
அப்படிப்பட்டவர்களுக்கெனவே

உள்ளது தான் போட்டோசைன் என்ற மென்பொருள் ஆகும். இந்த மென்பொருள் பயன்படுத்துவதற்கு மிகவும் எளிமையானதாக இருக்கும். நம்முடைய நண்பர்களை செல்போன் மூலமாக படம் எடுத்து வைத்திருப்போம் பின்பகுதி(Background) மோசமான நிலையில் இருக்கும். அப்படிப்பட்ட  புகைப்படங்களை இந்த மென்பொருளின் மூலமாக மெறுகேற்ற முடியும்.
இந்த மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்ய வேண்டும். இந்த மென்பொருளானது இரண்டு விதமாக உள்ளது மினி வெர்சனாகவும், மற்றொன்று முழுவதுமாகவும் உள்ளது. மினி வெர்சன் மட்டுமே இலவசமாக பயன்படுத்த முடியும். 
முழு போட்டோசைன் மென்பொருளை பணம் செலுத்தியே பெற வேண்டும். மினிவெர்சனில் வெறும் 237 டெம்ப்ளேட்கள் மட்டுமே உள்ளது. ஆனால் முழு போட்டோசைன் மென்பொருளில் 700 க்கும் மேற்ப்பட்ட டெம்ப்ளேட்கள் உள்ளது. 

இந்த மென்பொருளானது போட்டோக்களை அழகுபடுத்த பயன்படுகிறது. ஒன்றுக்கும் மேற்ப்பட்ட புகைப்படங்களை ஒண்றினைக்கவும் இந்த புகைப்படம் உதவுகிறது. நண்பர்களின் குழு புகைப்படத்தையும் இந்த மென்பொருள் மூலமாக உருவாக்க முடியும்

உங்கள் வலைப்பூ ஐபேட்டில் சரியாகத் தெரிகிறதா?

ஐபேட்டின் வேகமான வளர்ச்சி தற்போது அனைத்து நாடுகளிலும் ஒரே மாதிரி இருந்து வரும் நிலையில் நம் இணையதளம் ஐபேட்டில் சரியாகத் தெரிகிறதா என்று எளிதாக தெரிந்து கொள்ளலாம்.
நம் இணையதளம் பல சிறப்பம்சம் கொண்டதாக இருந்தாலும் மிக முக்கியமாக அனைத்து ஐபேட்களிலும் சரியாக தெரிய வேண்டும். எந்தப் பிழைச் செய்தியும் கொடுக்காமல் தெரிகிறதா என்று ஐபேட் இல்லாமலே ஓன்லைன் மூலம் தெரிந்து கொள்வதற்கு வசதியாக ஒரு தளம் உள்ளது.
இந்தத்தளத்திற்கு சென்று அதன் கட்டத்திற்குள் நம் இணையதள முகவரியை கொடுத்து Enter பொத்தானை சொடுக்கினால் போதும். அடுத்து வரும் திரையில் நம் இணையதளம் ஐபேட்டில் எப்படித் தெரியுமோ அப்படி தெரியும்.
இதிலிருந்து நம் தளம் ஐபேட்டில்
சரியாகத் தெரிகின்றதா என்று எளிதாக சோதித்து பார்த்துக் கொள்ளலாம். எந்த பயனாளர் கணக்கும், எந்த விளம்பரமும் இல்லாமல் தெரியும் இந்தத் தளம் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

இங்கே
  
பிளாக்கருக்கான பல சமுகத்தளங்களின் Widget

 நாளுக்கு நாள் பல சமுகத்தளங்கள் அதிகரித்து  வருகிறது. எமது வலைப்பூவுக்கு வரும் வாசகர்கள் தங்களுக்குப்  பிடித்த  இடுகைகளை  தங்களது சமூகத் தளத்தில் பகிர்த்து கொள்ள ஆசைப்படிவர்.  அதற்கு எமது   வலைப்பூவில்  பல சமுகத்தளங்களின் பட்டையை நிறுவி வாசகர்களுக்கு பகிர்வை இலகுவாக்கலாம்.   அதற்கான  Widget  வடிவமைத்துக்
கொள்ள இத்தளத்தில்  நுழைந்து Get started free ஐ சொடுக்கி   உங்கள்     விருப்பம்   போல் பட்டையின் அளவை வடிவமைத்துக் கொள்ளுங்கள் .

பல தேடு பொறிகள்

தேடு பொறி என்றதும் நாம் உடனடியாக உடனடியாக சொல்வது கூகுள் மட்டும் தான். ஆனாலும் பல தேடு பொறிகள் கூகுளிடம் இல்லாத தகவல்களையும் நமக்கு கொடுக்கிறது. இதற்காக நாம் ஒவ்வொறு தளமாக சென்று தேட வேண்டாம். ஒரே தளத்தில்
இருந்து கொண்டு நாம் தட்டச்சு செய்து கொண்டிருக்கும் போதே பல தளங்களின் முடிவுகளை இந்த தளம் கொடுக்கிறது. 7 பிரம்மாண்ட தளங்களின் துணையுடன் நாம் தேடும் வார்த்தைக்கே உதவி செய்ய ஒரு தளம் இருக்கிறது. கூகுள், யாகூ, ஆஸ்க், விக்கிப்பிடியா, அன்சஸ்வர்ஸ்.கொம், யூடியுப், அமேசான் போன்ற அனைத்திலும் இண்ஸ்டண்ட் ஆக தேடக்கூடிய வார்த்தைக்கு உதவி செய்கிறது. இந்த தளத்திற்கு சென்று தேடுதல் கட்டத்திற்குள் என்ன தேட வேண்டுமோ அதற்கான வார்த்தையை கொடுத்ததும், தானாகவே ஒவ்வொரு தேடு பொறியிலும் எந்த வார்த்தை அதிகமாக தேடப்பட்டிருக்கிறதோ அந்த வார்த்தைகான Suggestion Keyword கொடுக்கப்பட்டிருக்கும். இதிலிருந்து நாம் எந்த தளத்தில் தேட வேண்டுமோ அந்த தளத்தை சொடுக்கி நாம் தேடியவற்றை விரிவாக பார்க்கலாம். தேடுவதற்கு நேரம் இல்லை என்று சொல்லும் அனைவருக்கும் இந்த தளம் தேடும் நேரத்தை மிச்சப்படுத்திக் கொடுக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை
 இங்கே

உங்களது ஆயுளை அறிவோம்

இந்த  உலகத்தில்  பிறந்த  அனைவரும்   நீண்ட நாள் வாழ ஆசைப்படுவார்கள் .ஆனால் இறப்பு என்பது ஒவ்வொரு மனிதனிக்கும் விதிக்கப்பட்டுள்ளது.  நாம் இத்தப்  பூமியில் எவ்வளவு ஆண்டுகள் வாழ்வேம்  என அறியும்  ஆவல்  அனைத்து மனிதனிடமும் இயல்பாகக் காணப்படுகிறது. அதனால் தான் அனைத்து சோதிடர்களும் ஆயுளை  கணித்து சொல்லுவதை  வழக்கமாகக்  கொண்டுள்ளார்கள்.  நீங்கள் எவ்வளவு காலம் உலகத்தில் வாழ்வீர்கள் என அறிந்து சொல்ல    ஒரு தளம் உள்ளது இத்தளத்தில் உங்களது வயது நீங்கள் வசிக்கும் நாடு உங்களுக்குள்ள வியாதிகள் .. என பல கேள்விகள் அனைத்தையும் நீங்கள் நிரப்பி முடித்தவுடன் உங்களது ஆயுளை  கணித்து   சொல்லும்
 இங்கே

தேர்வுக்கு தயாராவது எப்படி ?

ஞாபக சக்தியை அதிகரிப்பது எப்படி ? தேர்வுக்கு தயாராவது எப்படி ?

ஆங்கில அறிவை விருத்தி செய்ய இலவசம்

 தற்போது இத்தளம் பல புதிய வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.  இங்கு Active English ஆறு நாட்களுக்கு இலவசம் . ஜயோ!!! இலவசம் என்று சொல்லி கருணாநிதி மாதிரி நான் ஒட்டு கேட்கவில்லை. ஆங்கிலம் கற்க ஆவல் உள்ளவர்கள் Active English என இத்தளத்தில் தேடி உங்களது ஆங்கில அறிவை விருத்தி செய்து கொள்ளுங்கள்.Facebook  வைத்திருபவர்கள் Facebook  ஊடாகவே இத்தளத்தில்  இணைந்து  கொள்ளலாம்.