பிளாக்கருக்கான பல சமுகத்தளங்களின் Widget

 நாளுக்கு நாள் பல சமுகத்தளங்கள் அதிகரித்து  வருகிறது. எமது வலைப்பூவுக்கு வரும் வாசகர்கள் தங்களுக்குப்  பிடித்த  இடுகைகளை  தங்களது சமூகத் தளத்தில் பகிர்த்து கொள்ள ஆசைப்படிவர்.  அதற்கு எமது   வலைப்பூவில்  பல சமுகத்தளங்களின் பட்டையை நிறுவி வாசகர்களுக்கு பகிர்வை இலகுவாக்கலாம்.   அதற்கான  Widget  வடிவமைத்துக்
கொள்ள இத்தளத்தில்  நுழைந்து Get started free ஐ சொடுக்கி   உங்கள்     விருப்பம்   போல் பட்டையின் அளவை வடிவமைத்துக் கொள்ளுங்கள் .