அழகிய கண்கவர் அனிமேஷன்னுடன் கூடிய chirst mas வாழ்த்து அட்டைகள்
அழகிய கண்கவர் அனிமேஷன்னுடன் கூடிய chirst mas வாழ்த்து அட்டைகள் அனுப்ப மிகவும் அருமையான ஒருதளம் உள்ளது. இதில் காதல் ,நன்றி ,பிறந்தநாள் வாழ்த்துகள்,சமயம் சர்ந்த வாழ்த்துகள் ,அனுதின வாழ்த்துகள். உங்களது திருமணஅழைப்பிதழ், விருதுகள் பற்றிய அறிவிப்பு, என பல வசதிகள் உள்ளது உங்கழுக்கு தேவை யானதை தெரிவு செய்து உங்களது நண்பர்கட்கு அனுப்பி மகிழுங்கள். இங்கே
என் வலைப்பூவில் வருகை தரும்
வாசகர்களுக்கு பிறக்கும் இயேசு பாலன்
உங்கள் இல்லங்களிலும்,
உள்ளங்களிலும் நிறை ஆசீரும்
அருளும் வழங்குவாராக.
உங்கள் அனைவருக்கும் எனது நத்தார் வாழ்த்துக்கள்.தமிழ் மொழியையே தேவன் தெரிந்தது கொண்டார்
சென்ற இடுகையில் இந்தியாவில் தனது நற்செய்தியை அறிவிக்க தேவன் தெரிந்தது கொண்ட மொழி தமிழ் மொழி என்பதால் நமக்கெல்லாம் பெருமை. இந்தியா என்றால் இந்தி மொழியே பிரதானமாக அனைத்து தளங்களில் பரிந்துரைக்கப்படும். ஆனால் நற்செய்தி ஆரம்பத்தில் தேவன் தமிழ் மொழியைத் தெரிந்தது கொண்டது போல் உலகின் இறுதி காலத்திலும் இந்தியாவில் தமிழ் மொழியையே தேவன் தெரிந்தது கொண்டார். இதோ இந்தளத்தில் இறுதிக்கால தீர்க்கதரிசன செய்திகள் காணப்படுகின்றது. இந்தியக் கொடியின் சின்னத்தின் கீழ் தமிழ் மொழி மட்டுமே காணப்படுகின்றது. எனவே, தமிழர்களாகிய நாம் எமது பொறுப்பை உணர்ந்து தேவன் வருகைக்கு நம்மை ஆயத்தப்படுத்துவதுடன் உங்களுக்கு வேறு மொழி தெரிந்திருந்தால் இத்தளத்தில் உள்ள செய்தியைகளை மொழி பெயர்த்து நற்செய்தி பலரயை செயன்றடைய உதவுங்கள்.
இதோ
இதோ இன்னொரு கிறிஸ்தவ தளம் இங்கும் உலக மொழிகளுடன் தமிழ் காண படுகின்றது நமக்கு பெருமை இங்கே இதோ
புகைப்படங்களை வீடியோவாக மாற்ற
நம்மிடம் இருக்கும் புகைப்படங்களை சீரான இடைவெளியில் பிண்ணணி ஒலியுடன் ஒவ்வொன்றாக காட்டப்பட்டால் நன்றாக இருக்கும். புகைப்படங்கள் வரிசையாகவும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு எபெக்ட்டுடன் வந்தால் சிறப்பாக இருக்கும். பல்வேறு புகைப்படங்களை வைத்து அவற்றை வீடியோவாக மாற்ற உதவும் இலவச மென்பொருள் ஒன்று உள்ளது எளிமையாகவும் பல்வேறு வடிவங்களில் வீடியோவினை இதில் உருவாக்க முடியும்
இங்கே
இங்கே
முள்ளிவாய்காலில் இருந்து முல்லை பெரியார் அணை வரை
தமிழரை எவரும் எங்கும் என்ன வேண்டும் என்றாலும் செயல்லாம் அதற்கு தமிழரே துணையாக இருப்பர் என்பது 50 ஆண்டு கால போராடம் ஒடுக்கப்பட்ட வரலாறு. உலகில் ஒருபோதும் நடந்து இராத பேரவலம்
முள்ளிவாய்காலில் நிகழ்ந்த பின்னரும் கூட சில தமிழ் தலைவர்கள் சிங்கள அரசுடன் பதவிக்காக ஒட்டி வாழ்கின்றனர்.. தங்களை தமிழரின் காவலர் என காட்டிகொள்ளும் சில தலைவர்கள் யாழ்ப்பாணத்தில் உணர்ச்சி ததும்ப பேசுவதும் பின்னர் கொழும்பில் சிங்கள அரசுடன் இரகசிய நட்பை பேணிவருவதும் தமிழ் ஈழ தமிழரின் கசப்பான வரலாறு. தமிழ் ஈழ தமிழர் வகை தொகை இன்றி கொலைசெய்யபட்டபோது முத்துக்குமார் தொடக்கம் செங்கொடி வரை கிளர்ந்து எழுந்தபோது எழுற்ச்சியை அடக்கிய குர்ந்னநிதி போன்றவர்களை தமிழர் நம்பலாம். உலக தலைவர்கள் எம் தமிழ் தலைவர்களை நன்றாக அறிந்து வைதுருக்கின்றனர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த உண்மை DAM 999திரைப்பட தயாரிப்பாளர் மிக சரியாக புரிந்து வைத்துருக்கிறார். ஒரு தண்ணிர் பிரச்சனையை வைத்து திரைப்படம் தயாரித்து ஒரு மாநிலத்தை திரட்ட முடியும் என்றால் ஈழ தமிழர் கொத்து கொத்தாக கொலை செய்யபட்டபோது ஒரு திரைப்படம் தயாரித்து தமிழகத்தை திரட்ட முடியாமல் போனது எனோ? உச்சி தன்னை முகந்தால் திரைப்படம் திரைக்கு வந்தால் தமிழகத்தை தட்டி எழுப்பி விடுமோ! என்ற மதிய அரசின் பயம் காரணமாக தமிழகத்தின் கவனத்தை திசை திருப்ப நீண்டகால முல்லை பெரியார் அணை விவகாரத்தை தொடக்கிவிட்டுள்ளது. மத்திய அரசு முல்லை பெரியார் அணை விவகாரத்தின் வெற்றி ஆனது தமிழ் கட்சிகள் தமது கருத்து
முரண்பாட்டை விட்டு ஒன்றுபட்டு தமிழனின் பலத்தை உலகிற்கு காட்டலாம் வெற்றியும் பெறலாம் இது இனியாவது சாத்தியப்படுமா ? இல்லை

முரண்பாட்டை விட்டு ஒன்றுபட்டு தமிழனின் பலத்தை உலகிற்கு காட்டலாம் வெற்றியும் பெறலாம் இது இனியாவது சாத்தியப்படுமா ? இல்லை
((தமிழ் மக்களை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் )) தந்தை செல்வா
பல மொழிகள் பேச வேண்டுமா 02 ?
அனைவருக்கும் பல மொழிகள் பேச வேண்டும் என ஆசை இருப்பது இயல்பு. எங்கு கற்போம் எனத் தேடிக் கொண்டிருப்போம். உங்களுக்காகவே அருமையான தளம் ஒன்று உள்ளது . மிகவும் இலகு உங்களுக்கு தெரிந்த மொழி என்ன என்பதையும், நாம் என்ன மொழி கற்றுக் கொள்ளப் போகிறோம் என்பதையும் கொடுத்து புதிதாக ஒரு இலவச பயனாளர் கணக்கு உருவாக்கி கொண்டு உள்நுழையவும், நாம் கற்றுக்கொள்ள விரும்பும் மொழி பேசுபவர்கள் பல பேர் நேரடியாக ஓன்லைனில் இருப்பார்கள்.
கதைத்துப் பார்க்க, அதில் உள்ள நண்பரைத் தெரிந்து நேரடியாக அரட்டை அடித்து மொழியைப் பரீட்சை பண்ணலாம். .Facebook வைத்திருபவர்கள் Facebook ஊடாக இத்தளத்தில் இணைந்து கொள்ளலாம்.
Subscribe to:
Posts
(
Atom
)