Showing posts with label message. Show all posts

You tube வீடியோவைத் தரவிறக்கிக்க

இணை யத்தில் வேறு எங்கும் இல்லாத பல அருமையான வீடியோக்கள் You tube தளத்தில் காணப்படுகிறது. இத்தளத்தில் உள்ள தங்களுக்குப் பிடித்த சில வீடியோ க்களை கணனியில் சேமிக்க ஆசைப்படுவார்கள்.ஆனால் You tube தளத்திலிருந்து நேரடியாக வீடியோக்களை கீழிறக்க முடியாது. இதை நிவர்த்தி செய்ய வேறொரு மென்பொருளை நாடவேண்டும். இணையத்தில் பல மென்பொருட்கள் இருந்தாலும், சிலர் மென்பொருளை தமது கணனியில் நிறுவ அச்சப்படுவார்கள்.
அவர்களுக்காகவே இம்மென்பொருள் உள்ளது. இங்கே உங்களுக்குப் பிடித்த யூத் ரிப் வீடியோ வின் U.R.L யை நகல் எடுத்து இம் மென்பொருளில் ஒட்டி உங்களுக்கு விரும்பிய format இல் You tube வீடியோவைத தரவிறக்கிக் கொள்ளலாம்.
http://convert2mp3.net/en/
http://www.clipconverter.cc/

1000 க்கு மேற்பட்ட தொலைக்காட்சி சேனல் இலவசம்!!!!

கணணி மற்றும் இணையம் பல துறைகளை ஆக்கிரமித்து விட்டது அந்த வகையில்  தொலைக்காட்சிகாட்சியை பலர் இணையத்தில் பார்த்து வருகின்றனர். ஆனால் அதற்கு மென் பொருளை உங்கள் கணணியில் நிறுவவேண்டும் இருந்தாலும், சிலர் மென்பொருளை தமது கணனியில் நிறுவ அச்சப்படுவார்கள அவர்களுக்காகவே ஒன் லைன்னில்  பல தளங்கள் உள்ளன. இங்கு 1000 க்கு மேற்பட்ட தொலைக்காட்சி சேனல் உண்டு. நாடுகளின் அடிப்படையில் சேனல்களை காணலாம்.  
தளங்களில் சில
  

விடுதலை

விடுதலை வாலிபருக்கான சிறப்பு நிகழ்ச்சி 

Mohan C. Lazarus இன் சாட்சி

இயேசு விடுவிக்கிறார் சபையின் 2013  புது வருட ஆராதனையும் சகோதரர் Mohan C. Lazarus  இன் சாட்சி 

இந்தப் பூமி அழிந்துவிடப்போகின்றதா?


நன்றி தமிழ் win

உங்கள் பேஸ்புக் வேறு இடத்திலிருந்து யாரும் அக்செஸ் செய்தால்


பேஸ்புக் முகப்பில் உங்களுக்கு தெரியாமல் வேறுயாரவது விடயங்களை பிரசுரிக்கிறார்களா? அல்லது நண்பர்கள் நீக்கப்படுகின்றனரா?
அண்மையில் பேஸ்புக் ஸ்தாபகரின் கணக்கே ஹேக் செய்யப்பட்டது நினைவிருக்கலாம். இவ்வாறு பேஸ்புக் கணக்கை வேறு யாரும் பயன்படுத்தினால் உடனடியாக உங்களுக்கு தெரியப்படுத்த என்ன செய்யலாம்?

இதற்கு பேஸ்புக்கில் பாதுகாப்பு வசதியொன்று உள்ளது. பேஸ்புக் லாகின் செய்து Facebook.com -> Account -> Account Settings -> Account Security செல்லுங்கள்.
பின்னர் அங்கு IP முகவரியை வைத்து பேஸ்புக் கணக்கு எங்கிருந்து கையாளப்படுகிறதென்ற விபரங்கள் காட்டப்படும். இதில் சந்தேகம் வரும்படியான இடங்கள் காட்டப்பட்டால் உடனடியாக அதை “end activity " செய்துவிடுங்கள்.
மேலதிக பாதுகாப்பு வசதியாக வேறு எங்கிருந்தாவது பேஸ்புக் கணக்கு அக்செஸ் செய்யப்பட்டால் மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்துமாறு கொடுத்து விடலாம். அல்லது உங்கள் கணக்குடன் மொபைல் எண்ணை இணைத்திருந்தால் எஸ்.எம்.எஸ் மூலம் அறிவிக்குமாறூம் செய்துவிடலாம்.
மேலுள்ள படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு send me an email என்பதையும், மொபைல் வசதி இருந்தால் send me a text message என்பதையும் டிக் செய்து விட்டால் மின்னஞ்சலில் அல்லது எஸ்.எம்.எஸ்  இல் பேஸ்புக் கணக்கை வேறு இடத்திலிருந்து யாரும் அக்செஸ் செய்தால் அந்த தகவல்கள் தெரியப்படுத்தப்படும்.