Showing posts with label இருவர் மட்டுமே.. Show all posts
You tube வீடியோவைத் தரவிறக்கிக்க
இணை யத்தில் வேறு எங்கும் இல்லாத பல அருமையான வீடியோக்கள் You tube தளத்தில் காணப்படுகிறது. இத்தளத்தில் உள்ள தங்களுக்குப் பிடித்த சில வீடியோ க்களை கணனியில் சேமிக்க ஆசைப்படுவார்கள்.ஆனால் You tube தளத்திலிருந்து நேரடியாக வீடியோக்களை கீழிறக்க முடியாது. இதை நிவர்த்தி செய்ய வேறொரு மென்பொருளை நாடவேண்டும். இணையத்தில் பல மென்பொருட்கள் இருந்தாலும், சிலர் மென்பொருளை தமது கணனியில் நிறுவ அச்சப்படுவார்கள்.
அவர்களுக்காகவே இம்மென்பொருள் உள்ளது. இங்கே உங்களுக்குப் பிடித்த யூத் ரிப் வீடியோ வின் U.R.L யை நகல் எடுத்து இம் மென்பொருளில் ஒட்டி உங்களுக்கு விரும்பிய format இல் You tube வீடியோவைத தரவிறக்கிக் கொள்ளலாம்.
http://convert2mp3.net/en/
http://www.clipconverter.cc/
அவர்களுக்காகவே இம்மென்பொருள் உள்ளது. இங்கே உங்களுக்குப் பிடித்த யூத் ரிப் வீடியோ வின் U.R.L யை நகல் எடுத்து இம் மென்பொருளில் ஒட்டி உங்களுக்கு விரும்பிய format இல் You tube வீடியோவைத தரவிறக்கிக் கொள்ளலாம்.
http://convert2mp3.net/en/
http://www.clipconverter.cc/
1000 க்கு மேற்பட்ட தொலைக்காட்சி சேனல் இலவசம்!!!!
கணணி மற்றும் இணையம் பல துறைகளை ஆக்கிரமித்து விட்டது அந்த வகையில் தொலைக்காட்சிகாட்சியை பலர் இணையத்தில் பார்த்து வருகின்றனர். ஆனால் அதற்கு மென் பொருளை உங்கள் கணணியில் நிறுவவேண்டும் இருந்தாலும், சிலர் மென்பொருளை தமது கணனியில் நிறுவ அச்சப்படுவார்கள அவர்களுக்காகவே ஒன் லைன்னில் பல தளங்கள் உள்ளன. இங்கு 1000 க்கு மேற்பட்ட தொலைக்காட்சி சேனல் உண்டு. நாடுகளின் அடிப்படையில் சேனல்களை காணலாம்.
தளங்களில் சில
தளங்களில் சில
ஒன் லைன்னில் 1000 க்கு மேற்பட்ட தொலைக்காட்சி சேனல் இலவசம்!!!!
கணணி மற்றும் இணையம் பல துறைகளை ஆக்கிரமித்து விட்டதுஅந்த வகையில் தொலைக்காட்சியை பலர் இணையத்தில் பார்த்து வருகின்றனர். ஆனால் அதற்கு மென் பொருளை உங்கள் கணணியில் நிறுவவேண்டும் .
இருந்தாலும், சிலர் மென்பொருளை தமது கணனியில் நிறுவ அச்சப்படுவார்கள்.
அவர்களுக்காகவே ஒன் லைன்னில் பல தளங்கள் உள்ளன.
இங்கு 1000 க்கு மேற்பட்ட தொலைக்காட்சி சேனல் உண்டு.
நாடுகளின் அடிப்படையில் சேனல்களை காணலாம்.
You tube வீடியோவைத் தரவிறக்கிக்க
இணை யத்தில் வேறு எங்கும் இல்லாத பல அருமையான வீடியோக்கள் You tube தளத்தில் காணப்படுகிறது. இத்தளத்தில் உள்ள தங்களுக்குப் பிடித்த சில வீடியோ க்களை கணனியில் சேமிக்க ஆசைப்படுவார்கள்.
ஆனால் You tube தளத்திலிருந்து நேரடியாக வீடியோக்களை கீழிறக்க முடியாது. இதை நிவர்த்தி செய்ய வேறொரு மென்பொருளை நாடவேண்டும். இணையத்தில் பல மென்பொருட்கள் இருந்தாலும், சிலர் மென்பொருளை தமது கணனியில் நிறுவ அச்சப்படுவார்கள். அவர்களுக்காகவே இம்மென்பொருள் உள்ளது. இங்கே உங்களுக்குப் பிடித்த யூத் ரிப் வீடியோ வின் U.R.L யை நகல் எடுத்து இம் மென்பொருளில் ஒட்டி உங்களுக்கு விரும்பிய format இல் You tube வீடியோவைத தரவிறக்கிக் கொள்ளலாம்.
Subscribe to:
Posts
(
Atom
)