Showing posts with label lovers. Show all posts

துடிக்கும் நெஞ்சமே!

வேலியாய் நின்றுனைக் காத்திடுவேன்.
கேலி என்றெண்ணாமல் ஏற்றுக்கொண்டாயே !
மாலையாய் என் வாழ்வைச் சூடுவேன் உனக்கே !
தேன்மொழி உன்குரல் கேட்டயர்ந்தேன்.
வேலை ஓய்விலும் உன்னைக் காணத் துடிக்கும் நெஞ்சமே!


சுடர்தனை கேட்டால்





















கடலினைக் கேட்டால் என்  காதலினைச் சொல்லும் 
உடலினைக் கேட்டால் உன் உள்ளத்தைச் சொல்லும்
சுடர்தனை  கேட்டால் என் சுய விபரம் சொல்லும்
படர் நிலவைப்  பார்த்தால்  உன் முகம்  பெண்ணே 
கண்ணென்றிருந்தால்  உன்னையே காணும்
எங்கும்  நீ தான் என் செல்லக் கிளியே!!!

எனிடமே தந்துவிடு என் செல்லமே

உனக்காக காத்திருந்தேன்       
உன் வருகை பார்த்து இருந்தேன் 


வாழ்கையோ புயலாக இருக்கிறது 
என் ஏக்கம் உனக்கு புரியவில்லை
இன்றாவது புரிந்து விடு என் செல்லமே
இல்லையேல் என் இதயத்தை எனிடமே 
தந்துவிடு  என்  செல்லமே



உள்ளமோ ஏங்குகிறது ,,,,,,,,,,

 வருடங்கள் கூடுகிறது 

மாதங்கள் ஓடுகிறது 

வயது   கூடுகிறது
 
அழகிய வடிவம் அழிகிறது 

உள்ளமோ ஏங்குகிறது 

குணங்கள் மாறுகிறது 

இயற்கை கூட சீற்றமடைகிறது  
  
என் அன்பே உன் புன்னகை மட்டும் 

இன்னும் மாறவில்லையே  !!!!!!!!! 
 

















காட்டையே அழித்து


ஒரு மூங்கில் காட்டையே அழித்து
ஒரே ஒரு புல்லாங்குழல் செய்தேன்
ஊதும் போது தான் தெரிந்தது
அது உன்னைப் போலவே ஊமை என்று   அழித்து

காதலர் தினம்

 பல யுகங்கள்  சென்றாலும்
அழியாது   காதலர் தினம்
இரு மனங்கள் ஒன்று சேரும்
இன்றைய தினத்தில் இன்பங்கள்
 பொங்கட்டும் இதயங்களில்