Showing posts with label arbic. Show all posts

சாத்தனின் தொழில் என்ன ?

சாத்தனின் தொழில் என்ன ? அவனின் குற்றபடுத்தும் தந்திரம் என்ன ?

இஸ்ரேலின் அதிரடி தொழில்நுட்ப வளர்ச்சி

இஸ்ரேலின் அதிரடி தொழில்நுட்ப வளர்ச்சி எப்படி நிகழ்தது ஒரு ஆவண படம் 

உலகத்தின் பாவ சுமைகளை சுமந்த என் இயேசுவே

காயங்கள் காயங்கள் இயேசுவின் உடலில் 
உட்காயங்கள் வெளிகாயங்கள் இயேசுவின் உடலில் 
கசையடிகளும் பாய்ந்து ஓடும் இரத்தமும் இயேசுவின் உடலில் 
உலகத்தின் பாவ சுமைகளை சுமந்த என் இயேசுவே 
அன்பினால் வேதனை காண சுமை சுமந்த இயேசுவே

நான் ஏன் கிறிஸ்தவனானேன் - சையத் இஸ்ரவேல்

இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்து வளர்ந்த சையத் பின் நாட்களில் இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்ட ஒரு இனிய அனுபவத்தின் அற்புத சாட்சி

கிறிஸ்தவாராக மாறிய முஸ்லிம் இமாம்


கிறிஸ்தவாராக மாறிய முஸ்லிம் இமாம்