வீடியோ வழி சாட்டிங் சிறந்த சேவையான skype இல் உரையாடி கொண்டிருக்கும் போது நண்பருக்கு ஒரு தளத்தை பற்றி விளக்க skype இல் அருமையான வசதியுள்ளது. skype log ஒன செய்து நண்பருக்கு விளக்க வேண்டிய தளத்தை திறந்து படத்தில் காட்டிய icon கிளிக் பண்ணவும்
பின்னர் show enter screen இப்போது
உங்கள் நண்பர் விளக்க வேண்டிய தளத்தை பார்க்க முடியும்.