இனமானம் காப்பதற்கு கொடிபிடித்து நாள்தோறும்
குவலயத்தில் பவனிவந்து குறை மறக்கத் துடிக்கின்றார்.
தெம்பிழந்து நாம் வாழத் தினந்தோறும் வழிசொல்லி
குவலயத்தில் பவனிவந்து குறை மறக்கத் துடிக்கின்றார்.
தெம்பிழந்து நாம் வாழத் தினந்தோறும் வழிசொல்லி
திகைப்பூட்டி தீதுசெய்ய தூண்டுகின்ற காலமிது !
நம்பிக்கை வாழ்வை இன்று நசுக்கிடும் காரணிகள்
நடைபோடும் காலமிது ! நலம்மாய்க்கும் நேரமிது !
உறக்கத்தைக் கலைத்திடுவோம்
ஊர்தோறும் எமது அவலம் உரைத்திடுவோம்
உலக மொழிகளில் எமது அவலம் பெயர்த்திடுவோம்
உலக மொழிகளில் எமது அவலம் பெயர்த்திடுவோம்
ஒற்றுமையை வளர்த்து இலக்கை வென்றிடுவோம்.