Showing posts with label pop song. Show all posts

தாயின் கருவில்



ஆராதனை "PASTOR YESUDOSS"


கொரிய ஆராதனை

கொரிய ஆராதனை குழுவுடன்  ஆடல் பாடலுடன் தேவனை துதிப்போம் 

அன்பு கூறுவேன் இன்னும் அதிகமாய் Song

அன்பு கூறுவேன் இன்னும் அதிகமாய்
ஆராதிப்பேன் இன்னும் ஆழமாய்
உம்மை முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன்
முழு பெலத்தோடு அன்பு கூறுவேன் - ஆராதனை (4)

1. எபிநேசரே (2)
இதுவரையில் உதவினீரே (2) -- உம்மை

2. எல்ரோயீ (2)
என்னைக் கண்டீரே நன்றி ஐயா (2) -- உம்மை

3. யெகோவா ரஃபா (2)
சுகம் தந்தீரே நன்றி ஐயா (2) - உம்மை

 


வல்லவனின் தேவன் என்னோடு என்றும் என்றும் என்னோடு song

வல்லவனின் தேவன் என்னோடு 
என்றும் என்றும் என்னோடு 
வல்ல செயல்கள் செய்கின்றார் 
உலகத்தின் ராஜா (2)
நன்மைகள் நன்மைகள் செய்கின்றார் 
ராஜாதி ராஜா இயேசு ராஜா விரைவில் விரைவில்வந்திடுவார்
தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக! ஆமென்