ஒரே செடியில் மேலே தக்காளியும், வேரில் உருளை கிழங்கும் காய்க்கும் உருளை கிழங்கு செடியில் தாக்காளி செடி ஓட்டுதல்மூலம் இதனை சாத்தியபடுத்தலாம் இதன் செய்முறை
விளக்க காணொளி பிரெஞ்சு மொழியில் உள்ளது காண்க உங்களது வீட்டு தோட்டத்தில் தமிழில் உள்ள பழமொழி போல் ஒரு கல்லில் இருமாங்காய் ஒரே செடியில் மேலே தக்காளியும், வேரில் உருளை கிழங்கும் காய்க்கும்