சிரிப்பு
எந்த வேளையிலும் உன் சிரிப்பு
என நினைவுகளை நிறைக்கின்றது
உன் சிரிப்பு இருட்டிலும் ஒளியாக உள்ளது
கனவிலும் சந்திரனிலும் உன் பெயர் எழுதியுள்ளேன்
உன் சிரிப்பொலி தென்றலில் கேட்கின்றேன்
என் இதயத்தில் உன் குரல் கேட்கின்றேன்
எந்நேரமும் உன்னை நினைக்கத் தோன்றுகிறதே!!!!!!!!!!!!!!!!!!!
ஓயாமல்
உன்னில் 12 இலக்கங்கள்
சிறியோர் முதல் பெரியோர்
வரை உன்னைப் பார்க்கின்றார்
உன் முட்கள் உன்னைக் குத்தவில்லை
எமது இதய துடிப்பு உன்னில் கேட்கிறதே
ஓயாமல் ஓடிக் கொண்டிருந்து எம்மையும்
உன் பின்னால் ஓட வைத்துக் கொண்டிருக்கிறாயே
Subscribe to:
Posts
(
Atom
)