சின்னதில் செய்த குறும்புகள் பிடிக்கும்
விளையாண்ட பள்ளி வீதி பிடிக்கும்முதன் முதலில் ஒட்டிய சைக்கிள் பிடிக்கும்
பாசமான உறவுகள் பிடிக்கும்
தோசை போன்ற நிலவு பிடிக்கும்
ஓடியாடி விளையாடப் பிடிக்கும்
ஓடியல் கூல் பிடிக்கும்
.....................வளரும்
© Technology Free 2015 . வலை .