ஏமாற்றுபவர்கள் உள்ளவரை ஏமாறுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள். அந்த வகையில் இப்பொழுது ஐரோப்பாவில் சில ஏமாற்றுப் பேர்வழிகள் கணணி பாவணையாளர்களைக் குறிவைத்து பணம் சம்பாதிக்கிறார்கள். கணணி மென்பொருளைப் பயன்படுத்தி இணையப் பாவணையாலர்களின் ஈமெயில் அட்ரஸ் திருடி அவர்களுக்கு லோட்டேரி உள்ளதாக் பெருமளவு தொகையைக் குறிப்பிடுகிறார்கள். அத்துடன் உங்கள் பேங்க் நம்பர் கேட்டு பணம் சம்பாதிப்பார்கள். லோட்டேரி ஆசையில் ஏமாறதிர்கள். ...!!!!!!